TFOS Current Affairs Talent Contest – One Time Registration

TFOS 2026 Current Affairs Talent Contest – One Time Registration
One Time Registration
ஒருமுறை நிரந்தரப் பதிவு செய்து அனைத்து நடப்பு நிகழ்வு போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசை வெல்லுங்கள் / Register once and participate in all current affairs contests to win prizes

💰 Registration Fee Free | பதிவு கட்டணம் இலவசம்

ஒருமுறை நிரந்தரப் பதிவு செய்து அனைத்து தேர்வுகளையும் இலவசமாக எழுதி அறிவை வெளிப்படுத்துங்கள் / Register once permanently and attend all exams for free to showcase your knowledge

📘 Exam Details | தேர்வு விவரங்கள்

  • ஒவ்வொரு தேர்வுகளிலும் 20 கேள்விகள் இடம்பெறும் / Each test will contain 20 questions.
  • ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 மதிப்பெண் வழங்கப்படும்.தவறான பதிலுக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும் / +1 mark for correct answer, –0.25 for wrong answer.
  • பதிலளிக்காத கேள்விகளுக்கு எந்த மதிப்பெண் குறைப்பும் இல்லை / No negative marks for unanswered questions.
  • ஒருமுறை நிரந்தரப்பதிவு செய்து தேர்வில் வென்றவர்களுக்கு மட்டுமே முதல் மூன்று பரிசுத்தொகை மற்றும் Random பரிசத்தொகையானது அளிக்கப்படும். ஆகையால் ஒருமுறை நிரந்தரப்பதிவு அவசியம். அதில் தாங்கள் அளிக்கும் G Pay/Phonepe/Paytm எண்ணிற்கே பரிசுத்தொகை அளிக்கப்படும் / only candidates who complete the one-time permanent registration and win the exam will be eligible for the Top 3 prizes and Random prize. Therefore, one-time registration is mandatory. The prize amount will be credited only to the GPay / PhonePe / Paytm number provided during registration .
  • தேர்வானது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் அமைந்திருக்கும் / The examination will be conducted in both Tamil and English

⏱ Exam Time | தேர்வு நேரம்

35 Seconds per Question | ஒவ்வொரு கேள்விக்கும் 35 விநாடிகள்
Total Time for 20 Questions: 7 minutes 00 seconds
மொத்த நேரம்: 20 கேள்விகளுக்கு மொத்தம் 07 நிமிடம் 00 விநாடிகள்
Mobile / Computer – Both allowed கைபேசி / கணினி – எதிலும் தேர்வு எழுதலாம்.
Exam must be completed within the on-screen running time / திரையில் ஓடும் நேரத்திற்குள் தேர்வை முடிக்க வேண்டும்

📅 Annual Planner (FY 2026–2027) | ஆண்டு தேர்வு அட்டவணை

Trouble-Free Online Service Current Affairs Talent Contest – Annual Schedule
Sl.No Test Date No. of Questions Current Affairs Cover Date
119.04.20262001.04.2026 to 19.04.2026
203.05.20262020.04.2026 to 03.05.2026
317.05.20262004.05.2026 to 17.05.2026
431.05.20262018.05.2026 to 31.05.2026
514.06.20262001.06.2026 to 14.06.2026
628.06.20262015.06.2026 to 28.06.2026
712.07.20262029.06.2026 to 12.07.2026
826.07.20262013.07.2026 to 26.07.2026
909.08.20262027.07.2026 to 09.08.2026
1023.08.20262010.08.2026 to 23.08.2026
1106.09.20262024.08.2026 to 06.09.2026
1220.09.20262007.09.2026 to 20.09.2026
1304.10.20262021.09.2026 to 04.10.2026
1418.10.20262005.10.2026 to 18.10.2026
1501.11.20262019.10.2026 to 01.11.2026
1615.11.20262002.11.2026 to 15.11.2026
1729.11.20262016.11.2026 to 29.11.2026
1813.12.20262030.11.2026 to 13.12.2026
1927.12.20262014.12.2026 to 27.12.2026
2010.01.20272028.12.2026 to 10.01.2027
2124.01.20272011.01.2027 to 24.01.2027
2207.02.20272025.01.2027 to 07.02.2027
2321.02.20272008.02.2027 to 21.02.2027
2407.03.20272022.02.2027 to 07.03.2027
2528.03.20272008.03.2027 to 28.03.2027

⚠️ Important Rules | முக்கிய விதிமுறைகள்

Any of the following will be treated as Malpractice and the exam will end immediately: Copy/Paste,Switching tabs or screens,Minimizing the exam window
❌ கேள்விகளை Copy / Paste செய்ய முயன்றால் ❌ தேர்வு திரையை விட்டு வெளியே சென்றால் ❌ வேறு Tab திறந்தாலோ / Minimize செய்தாலோ ➡️ Malpractice எனக் கருதி தேர்வு உடனடியாக முடிக்கப்பட்டு விடும்.
நேர்மையாகவும் கவனமாகவும் தேர்வு எழுதவும் / Please attend the exam honestly and carefully

🏆 Prizes | பரிசுகள்

🥇 First Prize
Rs.150
🥈 Second Prize
Rs.100
🥉 Third Prize
Rs.50
🎁 Random Prize
Rs.25 (for 30 Participants)

Random Prize is NOT based on marks
தேர்வில் கலந்து கொண்டாலே Random Prize கிடைக்க வாய்ப்பு உள்ளது (30 நபர்களுக்கு)

🥇 Tie-Break Rule | சம மதிப்பெண் விதி

Same marks scored → Earlier submission gets higher rank
ஒரே மதிப்பெண் பெற்றால் முதலில் Submit செய்தவருக்கு முன்னுரிமை
Sl.NoNameDistrict MarksSubmit TimePrize
1LakshmiMadurai 1210:12:45 AM2nd
2DurairajTrichy 1210:12:00 AM1st
3DhivyaaChennai 1210:15:40 AM3rd

📺 Results & Answer Key | முடிவுகள் & விடைகள்

Answer Key with explanation & Winners List: விடைகள் மற்றும் வெற்றியாளர்கள் பட்டியல் 2 நாட்களில் YouTube மற்றும் Website-ல் வெளியிடப்படும் / Answer Key & Winners will be published within 2 days on YouTube & Website
Prize amount will be credited immediately after announcement

Post a Comment

Previous Post Next Post